02-04-2004, 07:46 PM
குழப்பத்த நா உருவாக்கல. பேரே குழப்பமா இருக்கு. நீங்க மத்தவங்க இடத்துல இருந்தா எப்பிடி ஒங்க இரண்டு பேருக்கும் வித்தியாசம் பாக்கிறது பொஸ்?
அவரு விட்டுகுடுக்க சொல்லி கேட்டார். நீங்க மழுப்பலா முடியாதுன்னு சொல்லிட்டீங்க். இப்ப அவர சரி மாத்த விடுங்க பொஸ். அவர் தான் அதுல பிரச்சனை இல்லனு சொல்லியிருக்காரே?
இது எல்லா எழுத வேணான்னு தான் பாத்தேன். நீங்க நா குழப்பம் பண்றன்னு சொன்னதால எழுதினன் பொஸ்