02-25-2006, 04:04 PM
<b>முகத்தார் உங்கள் ஆக்கங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. உங்கள் விடை பெறுகை வருத்தமாக இருக்கிறது.
தாயகத்தில் இருந்து தொடர்தும் உங்களால் முடிந்த பொழுதுகளில் எம்முடன் இணைந்திருங்கள். உங்கள் தாயக பயணமும், இல்வாழ்க்கையும் சிறப்பாக அமைய இறைவன் அருள் புரிவாராக,</b>
தாயகத்தில் இருந்து தொடர்தும் உங்களால் முடிந்த பொழுதுகளில் எம்முடன் இணைந்திருங்கள். உங்கள் தாயக பயணமும், இல்வாழ்க்கையும் சிறப்பாக அமைய இறைவன் அருள் புரிவாராக,</b>
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>