02-25-2006, 03:44 PM
எஞ்சினியரோ அரோகார உண்டியலான். இவர் எஞ்சினை பாத்ததெ இல்லை இவர் இங்கை பிளம்பிங் பாத்துறூம் கட்டதல் வீட்டக்கு பேப்பர் ஒட்டுதல் சுவர் போடடுக்கொடுத்தல் மாபிள் பதித்துக்கொடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறார் இவரை ஆர் எஞ்சினியர் எண்டது?

