02-25-2006, 03:09 PM
<b>பிரிந்து போவதையிட்டு கவலை எண்றாலும். உங்களின் எதிர்காலம் என்பதால் உங்களை மனவுளைச்சலுக் உள்ளாக்கவும் விருப்பம் இல்லாமல், இரு மனத்தில் விடையளிக்கிறோம் முகத்தார். வாழ்த்துக்கள்.
மீண்டும் வருவீர்கள் எங்களுடன் கலந்தாட என்கின்ற நம்பிக்கையுடன் விடையளிக்கிறோம். !</b>
மீண்டும் வருவீர்கள் எங்களுடன் கலந்தாட என்கின்ற நம்பிக்கையுடன் விடையளிக்கிறோம். !</b>