02-25-2006, 07:42 AM
தாரணி உங்கள் கவிதை நன்றாக உள்ளது. ஆனாலும் கவிதை சொல்லும் கருத்தோடு எனக்கு முரண்பாடு இருக்கின்றது. கவிதை என்பது ஒருவருக்கு இருக்கும் திறமையில் இருந்து வருவது. அதற்க்கும் காதலுக்கும் என்ன தொடர்ப்பு? புரியவில்லை அப்படி பார்த்தால் காதலிக்காத எவரும் கவிதை எழுத முடியாதா? மன்னிக்க இவன் என்டா கவிதையை இப்பிடி சொல்லுறான் என்று யோசிக்காதீங்கள்....கவிதை நன்று..... என்பதில் இரு கருத்திலில்லை
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

