02-25-2006, 05:54 AM
Rama Wrote:ஆமாம். எனது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. மனதில் வைத்திருந்து கொதிப்பதை விட அதை அழுது தீர்த்து விட்டால் மனம் பெரிய பாரம் குறைந்தது
Rasikai Wrote:மனதில் வைக்காமல் அழுது தீர்த்தால் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்
பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

