06-25-2003, 12:18 PM
நல்ல படம். பாவம் அந்த நாலுகால் பிராணி ஒத்துக் கொள்ளுமோ? என்ன பரணீ சிறீலங்கா கொடி என்ன நாட்டு விசுவாசமோ? பஹ்ரேனை மறந்தது ஏனோ? புலிக் கொடியை என்று போடப் போகின்றீர்கள்?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

