Yarl Forum
வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: வாழ்த்துக்கள் (/showthread.php?tid=8362)

Pages: 1 2


வாழ்த்துக்கள் - Paranee - 06-19-2003

வாழ்த்துக்கள்

புதிய களத்தில் கருத்துக்கள் 100 ஜத்தொட்ட பிறேமிற்கு (சேது) வாழ்த்துக்கள்.


- sethu - 06-19-2003

பரணி தங்கள் வாழ்த்திற்கு நான் கடமைப்பட்டவனாக உணர்கிறேன் நண்றிகள். தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்


- sOliyAn - 06-20-2003

ம்.. நாளைக்கு ஆயிரத்தைத் தொட்டாலும் தொடுவார்.. எதுக்கும் ரெடி பரணீ... கின்னஸுக்கு அறிவிக்கவேணும்.. :mrgreen:


- kuruvikal - 06-20-2003

நூறேன்ன இரு நூறாயிற்றே....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- vaiyapuri - 06-20-2003

பெற்றிருக்கும் எச்சரிக்கைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்


- sethu - 06-20-2003

நண்றி சோழியன் வையாபுரி குரவிகள்


- sOliyAn - 06-20-2003

20.06.2003 ஜேர்மன் நேரம் இரவு 11.35க்கு சேது (பிரேம்) அவர்கள் யாழ் புதிய களத்தில் 500வது விடயத்தை (கருத்தை ?!) வெளியிட்டுள்ளார்..


- sethu - 06-21-2003

சுமார் பதிய கருத்துக்களத்தில் 3 நாட்களுக்குள் 500 கரத்தகளை எளுதியதற்கு முதலில் நண்றி தெரிவித்த சோழியனுக்கு நண்றிகள்


- sOliyAn - 06-22-2003

22.06.2003 ஜேர்மன் நேரம் பி.ப. 1.10க்கு 1000 விடயங்களை நிறைவு செய்திருக்கிறார் சேது.. ஆனால் இவற்றை கருத்துக்களென்று எடுப்பதா.. விடயங்கள் என எடுப்பதா என்ற பிரச்சினையில் 'கின்னஸ்" அமைப்பினர்.. ஒரு ஆணைக்குழுவை நியமிக்கப்போவதாக காற்றுவாக்கில் செய்தி அடிபடுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. :roll:


- sethu - 06-22-2003

செய்திகளை அறியத்தந்த சோழியனுக்கு வாழ்த்துக்கள். அதுபோக ஏதாவது வானொலியிலை அறிவித்தவையோ?


- P.S.Seelan - 06-24-2003

அனைவருக்கும் வணக்கம். புதிய களத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நலமுடனும் பொலிவுடனும் பணிதொடரவும், நன்மைகள் பல செய்யவும் என் மனங்கனிந்த வாழ்த்துக்ள்.

ஒன்றுபடு தமிழா.

அன்புடன்
சீலன்.


- sethu - 06-24-2003

தாங்கள் யாழ் இனையத்திற்கு நண்று பாPட்ச்சயமானவர்தானே?


- P.S.Seelan - 06-25-2003

வணக்கம் சேது
ஆம் நான் களத்திற்கு; பரிட்சியமானவன் தான். நீங்கள் உளவு வேலையும் செய்கின்றீர்களா? பழைய சத்தியாவே தான் அங்கத்துவம் பெறுவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆகவே ஊரைத் தவிர அனைத்தையும் மாற்றியுள்ளேன்.

ஒன்றுபடு தமிழா

அன்புனட்
சீலன்


- sethu - 06-25-2003

ம் நான் உளவு வேலைசெய்யிறத இல்லை ஆனால் மணந்து பிடிப்பன் தொழில் அதாச்சே.


மணந்து பிடிப்பதில் வல - Paranee - 06-25-2003

மணந்து பிடிப்பதில் வல்லவர்


- Mullai - 06-25-2003

பேசாமல் சேதுவுக்கென்று ஒரு பக்கம் திறந்துவிட்டால் பிரச்சினை குறையுமென்று நினைக்கின்றேன்.


- sethu - 06-25-2003

மல்லை இண்ற என்ன கார் ஓட்டப்போகேல்லை ஆக்கும் வாழ்துகள் முல்லை.


- P.S.Seelan - 06-25-2003

நல்ல படம். பாவம் அந்த நாலுகால் பிராணி ஒத்துக் கொள்ளுமோ? என்ன பரணீ சிறீலங்கா கொடி என்ன நாட்டு விசுவாசமோ? பஹ்ரேனை மறந்தது ஏனோ? புலிக் கொடியை என்று போடப் போகின்றீர்கள்?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்


- sethu - 06-25-2003

அது பரியாத புதிர்


- Paranee - 06-26-2003

வணக்கம்
சேதுவிற்கு மூன்றாவது எச்சரிக்கையம் விழுந்து விட்டது.
இனி து}க்குத்தானோ..