02-24-2006, 03:45 PM
என்ன அருவி எல்லாத்திலும் குற்றம் பிடிக்கிறீர்? ஏதாவது ஆறுதலாக டயலக் சொல்லவேண்டும் போல இருந்தது சொன்னன் அதுவும் தப்பா?
ஏன் அந்த ஒருத்தி காதலியாக இருக்கலாம் தானே?
ஏன் அந்த ஒருத்தி காதலியாக இருக்கலாம் தானே?