02-24-2006, 02:42 PM
nRjgJ;JPUD; Wrote:மன்னிக்கவும் தவறான தகவல். சரியான முகவரி : Adresse : Bd Carl-Vogt 17, 1205
Geneva Tel. : 022 427 81 11
எனக்கு நடந்த சம்பவம் இப்படியானதுதான். ஆனால் யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் பயிற்ச்சிக்காக நான் 14 வயதாக இருந்த போது <b>TNA</b> இந்திய இராணுவ துணைப்படைகளால் நாவற்குளியில் வைத்து இராணுவ பயிற்ச்சிக்காக பிடிக்கப்பட்டேன்.
இது சம்பந்தமான தகவல் வேண்டின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கோ. TP நம்பர் தாறன்..

