02-24-2006, 01:02 PM
முதல் முறை இராக் யுத்தம் முடிந்தபின் ராஜீவ்தான் இராக்கிற்கு இந்திய அரசியல்வாதிகளையும் எதிர்த்து போய் இறங்கிய தலைவர்(பதவியில் இல்லாத போதும்). ராஜீவ் இந்திய தலைவரானால் இராக்கின் மேல் உள்ள பிடி குறையும் எண்று அமெரிக்கா கொலை செய்ததாக சில அரை லூசுகள் சொல்கிறார்களே. அதில எதும் உண்மை இருக்குமா.? "சுப்புற சாமியை" கேழுங்கப்பா.!

