02-24-2006, 12:51 PM
Danklas Wrote:ஜெயதேவன், தோஸ்த் ராமராஜை வெளியில எடுக்கப்போறாராம்,,, (அட சொந்த செலவில இல்லையப்பா,, இழி*** வாய் தமிழர்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய உண்டியலுக்கை அள்ளி அள்ளி போட்ட காசாலத்தானாம்) :oops: :oops: :evil:
உந்தக் கோயிலுக்கை ஏன் கொண்டுபோய் கொட்டுகினம். அது கடவுளுக்கு போய் சேரும் எண்டுதானே.! இப்ப அது தேவையானவைக்கு போய்ச் சேரப்போகுது. ஈழமக்களின் பல்லாதரவு பெற்ற தலைவர் வெளிவருவதற்காய் அந்தப்பணம் பயன் படுமானால் மக்கள் மனம் குளிரும்.
(சோடா எங்கையப்பா.? :roll: )

