Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் என்பது என்ன.?
#7
varnan Wrote:அகிலன் எழுதியது:

<b>புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு , எண்று பொறுள்படுக்கிறது.

நீங்கள் மேற்குறிப்பிட்ட 8 விடயங்களும் புலம் என்பதற்கு அர்த்தமானால்-அத்தனையயும் பிரிந்துவந்தால் - -புலம் பெயர்ந்தவர்கள் என்றாகாதோ? :roll:

புலம்பெயர்ந்தவர்கள் என்பதின் சுருக்கமே மதன் சொன்னதுபோல் -அவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாம் -என்று நினைக்கிறேன் -! 8)

ஆகாவே - அவர்கள் தொடர்பான - தகவல்கள் - பகிர்ந்து கொள்ள-இவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாமோ- என்னவோ - :roll:

அது சரியையா. ஆனால் [b]"புலம்"</b> ( சொந்த நாடு அல்லது இடம்) எண்று தலைப்பைப் போட்டுவிட்டு <b>"புலம் பெயர்ந்தவர்களை"</b> ( இடம் பெயர்ந்தவர்கள) பற்றிய செய்திகள் சரியானதா.? :roll: :roll:

இல்லை புலம் பெயர்ந்து இருக்கும் நாட்டையே இப்போ சொந்த இடமாக்கியாகிவிட்டதா.? :roll: :roll:
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பன் - 02-22-2006, 03:10 PM
[No subject] - by Mathan - 02-22-2006, 03:16 PM
[No subject] - by shanmuhi - 02-22-2006, 03:17 PM
[No subject] - by வர்ணன் - 02-22-2006, 03:35 PM
[No subject] - by jsrbavaan - 02-22-2006, 05:33 PM
[No subject] - by அகிலன் - 02-24-2006, 12:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)