Yarl Forum
புலம் என்பது என்ன.? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: புலம் என்பது என்ன.? (/showthread.php?tid=752)



புலம் என்பது என்ன.? - அகிலன் - 02-22-2006

புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு , எண்று பொறுள்படுக்கிறது. ஆனால் இங்கு புலம் என்கிண்ற பகுதியில் அவுஸ்றேலியா, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி , சுவிசிலாந்து என்கின்ற பொருள்படும் வகையில் பதிவுகள் உள்ளனவே ஏன்.?


- கறுப்பன் - 02-22-2006

கிளம்பிட்டாங்கய்யா!!!!
இதுக்கு யாராவது பதில் சொல்லுங்க... எனக்கு தெரியாதுங்க...
எஸ்கேப்.


- Mathan - 02-22-2006

நான் அறிந்த வகையில் புலம் என்பது தாயகத்தை குறிக்கும். இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி , சுவிசிலாந்து எல்லாமே நாம் புலம் பெயர்ந்த தேசங்கள். புலம் பகுதியின் கீழ் புலம் பெயர் வாழ்வு உள்ளிட்ட விடயங்கள் அடங்குவதால் புலம் பெயர்ந்த தேசங்களின் தலைப்பில் அந்நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தொடர்புடைய விடயங்கள் பேசப்படுகின்றது,


- shanmuhi - 02-22-2006

தமிழர்கள் எங்கேங்கு புலம் பெயர்ந்து இருக்கிறார்களோ... அங்கிருந்து எல்லாம் தகவல்கள், செய்திகள் அடங்கியதாக இருக்கும்.


- வர்ணன் - 02-22-2006

[quote="Mathan"]நான் அறிந்த வகையில் <b>புலம்</b> என்பது தாயகத்தை குறிக்கும். இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி , சுவிசிலாந்து எல்லாமே நாம் <b>புலம்</b> பெயர்ந்த தேசங்கள். <b>புலம்</b> பகுதியின் கீழ் <b>புலம்</b> பெயர் வாழ்வு உள்ளிட்ட விடயங்கள் அடங்குவதால் <b>புலம்</b> பெயர்ந்த தேசங்களின் தலைப்பில் அந்நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தொடர்புடைய விடயங்கள் பேசப்படுகின்றது,[/quo

அடடடா -மதன் -3 வரிக்குள்ள எத்தின புலம் வந்திட்டுது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அகிலன் எழுதியது:[b]

[b]புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு , எண்று பொறுள்படுக்கிறது.

நீங்கள் மேற்குறிப்பிட்ட 8 விடயங்களும் புலம் என்பதற்கு அர்த்தமானால்-அத்தனையயும் பிரிந்துவந்தால் - -புலம் பெயர்ந்தவர்கள் என்றாகாதோ? :roll:

புலம்பெயர்ந்தவர்கள் என்பதின் சுருக்கமே மதன் சொன்னதுபோல் -அவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாம் -என்று நினைக்கிறேன் -! 8)

ஆகாவே - அவர்கள் தொடர்பான - தகவல்கள் - பகிர்ந்து கொள்ள-இவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாமோ- என்னவோ - :roll:


- jsrbavaan - 02-22-2006

புலம் பெயர்ந்து இருக்கிறோம் எண்டதை புலத்தில் இருக்கிறோம் என்டு சுருக்கியாச்சு...(தவிப்பை குறைக்க...)
அதால புலம் எண்டு தலைப்பு போட்டாச்சு...


- அகிலன் - 02-24-2006

varnan Wrote:அகிலன் எழுதியது:

<b>புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு , எண்று பொறுள்படுக்கிறது.

நீங்கள் மேற்குறிப்பிட்ட 8 விடயங்களும் புலம் என்பதற்கு அர்த்தமானால்-அத்தனையயும் பிரிந்துவந்தால் - -புலம் பெயர்ந்தவர்கள் என்றாகாதோ? :roll:

புலம்பெயர்ந்தவர்கள் என்பதின் சுருக்கமே மதன் சொன்னதுபோல் -அவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாம் -என்று நினைக்கிறேன் -! 8)

ஆகாவே - அவர்கள் தொடர்பான - தகவல்கள் - பகிர்ந்து கொள்ள-இவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாமோ- என்னவோ - :roll:

அது சரியையா. ஆனால் [b]"புலம்"</b> ( சொந்த நாடு அல்லது இடம்) எண்று தலைப்பைப் போட்டுவிட்டு <b>"புலம் பெயர்ந்தவர்களை"</b> ( இடம் பெயர்ந்தவர்கள) பற்றிய செய்திகள் சரியானதா.? :roll: :roll:

இல்லை புலம் பெயர்ந்து இருக்கும் நாட்டையே இப்போ சொந்த இடமாக்கியாகிவிட்டதா.? :roll: :roll: