02-24-2006, 12:36 PM
Anandasangaree Wrote:ஜயோ ஜயோ எனது சார்வதேச பொறுப்பாளரை உள்ளே தள்ளும் பலம் உடையவன் ஜெனிவாவில் ஆர். ம்ம்ம் இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் ஊடாக அவனை விடுதலை செய்யுமாறும் அல்லது லஞ்சம் தரவரதாகவும் கூறி வெளியில் எடுக்குமாறும் அறிவித்துள்ளேன்.
இதை எதிர்த்து ஒரு பத்தாயுரம் பேரைக் கூட்டி ஒரு ஆர்ப்பாட்ட போராட்டத்தை நடத்தினால் மக்கள் ஆதரவு உள்ள தலைவைரை வெளியில் விட சந்தர்ப்பம் உள்ளது.
இல்லை முகமது- நபிக்கான போராட்டம் போல இலங்கையில் உள்ள சுவிஸ் தூத்ரகத்தை அடித்து உடையுங்கப்பா.! இல்லாட்டால் சிங்களவர் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் செய்தது போலயாவது.

