02-24-2006, 11:53 AM
Quote:இந்த தமிழக நண்பர்களின் கேள்விகளையும் சுவாமியின் கேள்விகளையும் பார்க்கும் பொழுது, மொத்தத்தில் ராஜீவ்காந்தி கொலை ஒரு உள்வீட்டுச் சதியே என்பது புரிகிறது.
ஆனால், இது வரை புலிகள் இதை தாங்கள் செய்ததாகத்தானே கூறுகிறார்கள்.... புலிகளின் தலைவரும் இதை ஒரு "துன்பியல் சம்பவம்" என்று பேட்டியில் ஒத்துக்கொண்டாரே......
,
......
......

