02-24-2006, 11:23 AM
அன்பான வாசகப் பெருமக்களே!
இதை வாசிப்பார்கள் தயவு செய்து நான் சொல்லும் விடயத்தை கவனத்தில் எடுத்து உடன் செயற்படவும். ஒரு தமிழின துரோகியை நிரந்தரமாக உள்ளே வைக்க இது உதவும். 1987 முதல் 1991 வரை திருமலை, மட்டக்களப்பு பகுதியில் வசித்த மக்களே உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர் யாராவது இந்த ராமராஜனால் பலவந்தமாக கடத்தப்பட்டு இராணுவ பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருந்தால். உடனடியாக ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் மையத்துடன் தொடர்பு கொள்ளவும். குறிப்பாக இந்த காலப் பகுதியல் 17 வயதிற்கு குறைவாக இருந்திருந்தால் உடன் இதை செய்யவும். ராமராசன் செய்த அநியாயத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் நட்ட ஈடும் கோர முடியும். இதை ஒரு ஜோக்கதக எடுக்காது தீவிர கவனமெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நபர் முன் வந்தால் கூட போதும். இந்த ராமராஜனின் அட்டகாசங்களை சர்வதேச நீதிமன்றான ஹெய்க்கிற்கு கொண்டுவர முடியும்.

Summa Irupavan!