02-24-2006, 09:57 AM
Sukumaran எழுதியது:
<b>வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு.. </b>
அட சுகுமார அய்யே... ஒயா மொக்கத கத்தாகறணுவ-?
மீறி அவர் 15 வருசமில்ல - 15 நிமிசத்தில வெளில வந்தா கூட - சுவிஸ் பொலிஸ் கைது செய்யுற அளவுக்கு - அப்பிடி என்னதான் உங்க காமராசன் செய்தாரப்போ?
கருத்து எழுதின நாங்க தொலையுறது ஒரு பக்கம் இருக்கட்டும் - அத்தனை பேருக்கும் முன்னால ராமராஜன் நைனாக்கு விலங்கு போட்டுடாங்களே - இனி வெளில வந்தாலும் - எங்க போய் முகத்தை வைப்பார் -?
ஊப்ஸ்ஸ்ஸ்ஸ்.......... மறந்திட்டன் - சூடு சொரணை எல்லாம் அவருக்கு கள்ள கிரெடிற் கார்ட் மாதிரி - இல்லையா? 8)
அது சரி மீறி அவர் வெளில வந்தா நாங்க தொலைய- பெரிய சுதந்திர போராட்ட -தியாகிதானே வெளீல வர போறார்-! 8)

-!
!
!