02-24-2006, 09:17 AM
அவர்களது நேற்றைய "அளசியள் கறுத்தாடலில்" அவரின் ஜேர்மன் பொறுப்பாளர் கூறினார் தொடர்சியான ஓய்வு இல்லாத வேலைப்பழு காரணமாக இப்போது காவலில் ஓய்வு எடுப்பதாகவும். காவலில் இருந்து புத்தகம் எழுதுவதாகவும் வெளியில் வரும்போது "தூள் கடத்துவது எப்படி" என்னும் நூலுடன் தான் வருவாராம்.
" "

