Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிட்னியில் சைவமாநாடும் சாம்பாறும்
#7
Aravinthan Wrote:
கந்தப்பு Wrote:சுனாமி வந்ததற்கு காரணம் பஞ்சபூதங்களின் சீற்றத்தினால்தான் என்றும் அதற்கு பரிகாரம் செய்ய யாகம் செய்யவேண்டும் என்று கொழும்பில் உந்தப்பிரபலம்தான் சொன்னது. சிட்னியிலை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களுக்கு போறதினைவிட உந்தப்பிரபலத்தினைப்பார்க்கத்தான் சனம் கூடப்போகுது. தனது கழகத்தினை சிட்னியிலை ஆரம்பிக்க, கூட்டமோ அலை மோதினது. உவன் தனக்கேற்றமாதிரிக்கதை விடுகிறன். போகிற சனத்துக்குத்தான் முளை எங்கே போனது. புலம்பெயர்ந்தமக்களினைப் பற்றி கேவலமாக முன்பு கூறிய உந்தப்பிரபலம் அதனைப்பற்றி வானொலியில் சிலர் கேட்க தான் சொன்னது தான் சரி என்று அடம்பிடிக்கிறார். சைவசமயக்கூட்டங்களில் ஆஞ்சனேயரினைப்பற்றி பேச்சு வேற. எட சைவத்திலை எப்ப ஆஞ்சனேயர் வந்தது? ஆஞ்சனேயர் என்றதும் முன்பு கனடா நக்கீரன் எழுதிய கட்டுரைதான் ஞாபகத்திற்கு வருகிறது.http://www.tamilnatham.com/articles/nakheeran20041211.htm


அப்பு அவர் புலம்பெயர்ந்தமக்களினைப் பற்றி என்ன பேசினார்?
மல்லிகைப்பத்திரிகையில் எழுதியதினை இங்கே பார்க்கவும்
http://www.orupaper.com/issue26/pages_K__11.pdf
http://www.orupaper.com/issue26/pages_K__12.pdf
http://www.orupaper.com/issue26/pages_K__18.pdf
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-09-2006, 12:45 PM
[No subject] - by கந்தப்பு - 02-10-2006, 01:48 AM
[No subject] - by தூயா - 02-11-2006, 12:53 AM
[No subject] - by கந்தப்பு - 02-22-2006, 02:31 AM
[No subject] - by Aravinthan - 02-22-2006, 03:13 AM
[No subject] - by கந்தப்பு - 02-24-2006, 06:14 AM
[No subject] - by தூயா - 02-24-2006, 12:00 PM
[No subject] - by putthan - 02-24-2006, 01:35 PM
[No subject] - by கந்தப்பு - 03-16-2006, 05:25 AM
[No subject] - by putthan - 03-16-2006, 07:46 AM
[No subject] - by கந்தப்பு - 03-16-2006, 11:26 PM
[No subject] - by putthan - 03-19-2006, 06:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)