02-24-2006, 05:14 AM
அக் கொலையில் இந்தியவின் உள்வீட்டுச் சதி தான் முக்கிய காரணம் என்பது இப்போது வெளிப்படையாக மறைக்கமுடியாமல் வருவது மகிழ்ச்சியே!! ஆனால் தன்னை புலிகள் மதிக்கவில்லை என்பதற்காக புலம்பித்திரியும் இந்தியாவின் யோக்கர் சுப்பிரமணியம் சுவாமி தன் இருப்பை காட்டவேண்டும் என்பதற்காகத் தான் நூல் விடுகின்றார் போலும். அல்லது சனம் மறந்துவிடும் என்ற பயம் தான்.
இருந்தாலும் இவரை ஒரு FBI என்று பலர் சொல்லுவதுண்டு. அமெரிக்காவின் தேவைக்காக இந்திய அரசியலைக் குழப்பியடிப்பார். பிஜேபியின் ஆட்சியை தேனீர் கொடுத்தே குழப்பி அடித்தவர் என்று புகழ் பெற்ற இந்திய அரசியல் குழப்பி. இவர் எல்லாம் இந்தியாவின் தேசப் பற்றைக் கதைப்பது வேடிக்கை.

[size=14] ' '