02-24-2006, 04:55 AM
RaMa Wrote:நர்மதா Wrote:இவர் யார்?
அனேகமானவர்களுக்கு தெரிந்திருக்கும் தற்போது பிரபலமானவர்
<img src='http://img478.imageshack.us/img478/6325/yaar6oq.jpg' border='0' alt='user posted image'>
திரு தமிழ்செல்வன் அவர்கள் :roll:
ஆஹா - ஒரு கட்டுரைல படிச்சன் - "இன்று எந்த படத்திலும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் - திரு -சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் - இராணுவ பிரிவில் இருந்த போது எதிர்மாறாய் இருந்தார் - எப்போதும் - முகத்தில் ஒரு கடுமை"
என்று - அப்போ நம்பல்ல - உண்மைதான் போல இருக்கே-! நன்றி நர்மதா-! 8)
-!
!
!

