06-25-2003, 12:06 PM
அதிகாலை..அது விடியும்முன்னரே
விடிவெள்ளி சிரிக்கின்றது.............!
கண்ணைக் கசக்கினேன்
இன்னும் கசக்கினேன்
து}ரத்து வெளிச்சத்தில்
மங்கலாய் மஞ்சளாய் கானல்
போன்றே தோன்றியது - அது
ஓ..மறைத்திருந்த மேகக்கூட்டம்
விலகியதும்..சுள்ளென வீசுயது பார்
அந்தவொளிப் பிழம்பு...............!
அதைக்கூட மறைத்திருந்தாய் - பாவி
கனவிலும் என்னை நிலைகுலைத்த
செல்லச் சிறுக்கியே.................!
கண்டேனடி உன்னை,
ஆதவனையும் மறைத்திடும்
ஆருயிராய்....!
நிலைப்பாயா..............................?
விடிவெள்ளி சிரிக்கின்றது.............!
கண்ணைக் கசக்கினேன்
இன்னும் கசக்கினேன்
து}ரத்து வெளிச்சத்தில்
மங்கலாய் மஞ்சளாய் கானல்
போன்றே தோன்றியது - அது
ஓ..மறைத்திருந்த மேகக்கூட்டம்
விலகியதும்..சுள்ளென வீசுயது பார்
அந்தவொளிப் பிழம்பு...............!
அதைக்கூட மறைத்திருந்தாய் - பாவி
கனவிலும் என்னை நிலைகுலைத்த
செல்லச் சிறுக்கியே.................!
கண்டேனடி உன்னை,
ஆதவனையும் மறைத்திடும்
ஆருயிராய்....!
நிலைப்பாயா..............................?

