02-24-2006, 01:44 AM
ந.. நா. சுகுமாரா!!
அமெரிக்காவில் கொலைகள் செய்த ஒ.ஜெ.சிம்சனும் நிரபராதி என்று தீர்ப்புக் கூறி வெளியில் திரிகிரார்!! பிரித்தானியாவில் கறுப்பினத்தவரான ஸ்டீபன் லோறன்ஸ் எனும் மாணவனை கொலை செய்த கோஸ்டியும் நிரபராதிகளென்று தீர்ப்புக்கூறி சுதந்திரமாக வெளியில்தான் உலாவுதுகள்!! .... ஆயிரம் உதாரனங்கள் தரலாம்!! பணம் பிணத்தையும் ஆவெண்டு திறக்கப் பண்ணிவிடும்!!
ஆனால், உதுகள் விளங்குவதற்கு மண்டைக்குள்ளே கொங்சமாவது இருக்க வேணும்!!!! அப்படி ஏதாவது இருப்பது போல தெரியவில்லை!!!
"செக்கை சிவனென்று ....."