02-24-2006, 01:42 AM
Sukumaran Wrote:Sukumaran Wrote:[size=24][b]வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சுகுமாரா நீங்கள் என்ன சுவிஸ் நாட்டில் சட்டத்தரணியா இருக்கிறீர்களா அல்லது சுவிஸ் பொலிஸ்சேவையில் இருக்கிறீர்களா? குறைந்த பட்சம் சுவிஸ் சட்டம் பற்றியாவது ஏதாவது தெரியுமா. ஏதோ அனைத்தும் தெரிந்தது போல் சிறைத்தண்டனை இத்தனை வருடங்கள் கிடைக்கும் என்று எழுதுகிறீர்கள்.
ஏன் என்ன செய்திட முடியும் அவரால. ஏதோ நீங்கதான் அவரின் காரிய தரிசி போல் பேசுறீங்க. வெளில வந்தாப்பிறகு இதில எழுதினதற்காகத் தொலைக்கச் சொல்லுங்க பார்க்கலாம். ஏதோ கொலை மிரட்டல் விடுவது போல் கூறகிறீர்கள். ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுவது என்பதே ஒரு குற்றம் என்பது உங்கள் ****டைக்கு விளங்கலையா.
<b>
...</b>
...</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->