02-24-2006, 01:27 AM
<b>கை பிடித்த போது.....</b>
என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது
கன்னியவனை கண்ணுற்ற போது
என் இலக்கிய உலகம்
இனிய கதவு திறந்தது
இனியவன் இமை திறந்த போது
மண்ணில் விண்ணுலகம்
பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது
தாய் மொழியைத் தலைக்கேற்றியது
தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது
காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது
என்னவனைக் கை பிடித்த போது!
நன்றி
<img src='http://img161.imageshack.us/img161/1489/heart5cl.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img205.imageshack.us/img205/5876/love7zc.jpg' border='0' alt='user posted image'>