02-24-2006, 01:27 AM
இங்கு லண்டனுக்கு தூள்கிங் வந்த புதிதில், அவரின் இலக்கு இங்குள்ள புளொட் அமைப்பாகத்தானிருந்தது. இதற்கு பதிலளிப்பதாக புளொட் உரும்பிராய் சங்கர் கோஸ்டி, ராமராஜனின் வீடு புகுந்து துவசம் செய்து போட்டு வந்தது!! தூள்கிங்கிற்கும் உடம்பில் காயமில்லாத இடமே இல்லை எனலாம்!! அகோர அடி!! வீட்டில் சாமான் எதுவும் மிச்சமில்லையாம்!! தூளும் கொஞ்ச நாள் ஆஸ்பத்திரிதானாம்!!!
தூளும், இதற்கெதிராக பொலிஸில் முறையிட்டு, பல ஆயிரக்கனக்கான பவுண்ஸ்ஸுகளுக்கு நஸ்ட ஈடும் கோரியிருந்தாராம்!!! புளொட் சங்கர் கோஸ்டி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலையாகி, வழக்கும் நீதிமன்றத்திற்கும் வந்ததாம்!!
நீதிமன்றத்திலோ, சங்கர் கோஸ்டியின் வக்கீல் தூளைப் பார்த்து .."எவ்வலவு உமக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளது?" ... தூளும் "... ஆயிரங்கள்" என்றாராம்!! அதற்கு புளொட் சங்கற் கோஸ்டி வக்கீல், தூளைப் பார்த்து "நீர், லண்டனுக்கு வந்தே ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை!! மற்றும் வந்ததிலிருந்து இன்றுவரை அரச அகதிப் பணத்திலேயே இருக்கிறீர்!! லன்டனுக்கு அகதியாக வரும்போது கூட இருநூறு டாலர்கள்தான் கொண்டுவந்ததாக உமது வாக்குமூலமே தெரிவிக்கிறது!!! .... அப்படியாயின் நீர் குறிப்பிட்டது போல் உமது சேதமான பல ஆயிரக்கணக்கான சொத்துக்கள், எங்கிருந்து வந்தன???? ..." ..
கேள்வியால் தலை குத்தனமாக கவிழ்ந்தது தூளின் வழக்கு!!
இதில் உண்மை என்னவென்றால் ... புளொட் சங்கர் கோஸ்டி முஸ்தப்பாவின் பல ஆயிரம் பெறுமதியான சொத்துக்களை சேதமாக்கியது உண்மையே!! ஆனால் அந்தச் சொத்துக்கள் தூளுக்கு தூளினாலேயே வந்ததென்ற உண்மை பொலிஸுக்கு தெரியாமலிருந்திருக்கிறது!! சங்கர் கோஸ்டியும் தங்கள் தலை தப்பியதே புண்ணியமென்று, அத்துடன் விட்டு விட்டார்கள்!!