02-24-2006, 12:56 AM
ந.. நா. சுகுமாறா!
இப்ப இங்கே என்னத்தை சொல்ல வாறீர்?? தூள்கிங் ராமராஜன், இன்று இரண்டாவது நாளாக உள்ளுக்குள் இருக்கிறார்!! சும்மாவா வைச்சிருக்கிராங்கள்?????
அது கிடக்க, இந்த தூள்மன்னன், இந்திய இராணுவ காலங்களில் "மண்டையன் குறூப்" எனும் பெயரில் குறிப்பாக திருமலையில் ஆடிய கொலைவெறியாட்டம், கற்பளிப்புகள், கொள்ளைகள் கணக்கிட முடியாதவை!! அப்படியான இந்த சொறிநாய் உள்ளுக்குள் இருந்தால் யார்தான் சந்தோஸப்பட மாட்டார்கள்!! இன்று இரு நாட்களுக்கே சந்தோசப்படும் நாங்கள், என்றோ ஒருநாள் விதைத்த வினைகளுக்கு ஒட்டு மொத்த அறுபடை செய்யும்போது, எவ்வளவு சந்தோஸப்படுவோம்?????
உம்மை மாதிரி நாலு "செக்கைச் சிவனென்று நக்கிக் கொண்டுதான் இருக்குங்கள்"!! அது இரத்தத்திலை ஊறியது!!! ம்ம்ம்... மாறாது ....