02-24-2006, 12:53 AM
Quote:வினீத்தண்ணா.. ஏனிப்ப கோவப்படுறீங்க.. சுவிஸ் போலீஸ் திறமைபற்றி இந்தக்களத்திலயே அண்மையில எழுதியிருக்காக.. அத கொச்சப்படுத்தாதீங்க..
நீங்கள் போட்ட குற்றச்சாட்டுக்கள் கலரடிச்சிருக்கு.. அத்தனையும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்.. நீங்கள் இப்ப ஜோடிக்கிறத பார்த்தால் ஒண்ணுமே மெய்யில்லபோலருக்கு.. நீங்க போட்டத..நா கலரடிச்சத திரும்ப போடுறே.. ஒருமுற திரும்ப படிச்சுபாருங்க..
<b><span style='font-size:25pt;line-height:100%'>இவை அனைத்தும் மட்டும் தான் எமக்கு தெரிந்த விடையம் தெரியாம செய்த குற்றங்கள்?????????
செய்த குற்றங்கள் 100% என்றாலும் அதை இல்லை என்று வாதட ஒரு சுவிஸ் நாட்டு வக்கில் தான் வரபோகிறான்
சும்ம தன்னி அடித்து விட்டு சண்டை பிடித்தால் 2 மணித்தியலம் ஆக கூடியது 6 மணித்தியலாம் நெதர்லாந்தில் அப்படி தான் ஆனால் நான் கேட்பது ஏன் என்னும் விடவில்லை அவனை? ஏன் ஏன் ஏன்?
என்னும் நான் சொன்னதுக்கும் கேட்டதுக்கும் பதில் சொல்லவில்லை ஏன்?
நீங்கள் கேள்விகள் மட்டும் தான் கேட்பிர்களா?
இதில் இருந்து என்ன தெரிகிறது உங்களால் கேள்விகள் மட்டும் தான் கேட்க முடியும் அதுக்கான ஆதரங்கள் சொன்னால் நீங்கள் பதில் ஏதும் சொல்லமுடியாம வேறு கேள்விகள் கேட்டு கொண்டு திசை திருப்பி கொண்டு செல்விர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>[b]பிபிசி பிபிசி என்று ஒரு செய்தி நிறுவனம் இருகிறது தெரியுமோ?</b>
முதலும் கேட்ட கேள்வி தான் மீண்டும் கேட்டு இருக்கு:
அதுக்கு முந்தி செய்தி நிருபரா வேலை செய்தவர் தான் நிமலராஜன் என்று ஒரு பத்திரிக்கையாளன் தெரியுமோ?
அவரை கொலை செய்தது ஈ.பி.டி.பி என்று ஒரு அமைப்பின் உறுப்பினர் நெப்போலியன் அவனை கொலை குற்றத்திற்காக இலங்கை அரசு கைய்து செய்தது (யாழ்பாணத்தி) பின்பு அவன் பினையில் வெளி வந்தவன் அதுக்கு பிறகு அவனை காணவில்லையாம் யார் சொன்னது இலங்கை அரசு
இப்போ எங்கே அவன்?
லண்டன்னில அகதி அந்தஸ்து கேட்டு இருக்கிறன்
எப்படி? ஏன்? இது கூட தெரியாம தான் லண்டன் காரன் அகதி யாக ஏற்று கொண்டவனா?
ஏன் இலங்கையில் என்ன என்ன நடக்கிறது என்று ஒவரு நாளும் செய்தி என்ற பெயரில் ஏதோ எல்லாம் சொல்லும் பிபிசிக்கு தெரியாத அவன் தங்கள் நாட்டில் இருப்பது?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>