02-24-2006, 12:41 AM
[b]<span style='font-size:23pt;line-height:100%'>வினீத்தண்ணா.. ஏனிப்ப கோவப்படுறீங்க.. சுவிஸ் போலீஸ் திறமைபற்றி இந்தக்களத்திலயே அண்மையில எழுதியிருக்காக.. அத கொச்சப்படுத்தாதீங்க..
நீங்கள் போட்ட குற்றச்சாட்டுக்கள் கலரடிச்சிருக்கு.. அத்தனையும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்.. நீங்கள் இப்ப ஜோடிக்கிறத பார்த்தால் ஒண்ணுமே மெய்யில்லபோலருக்கு.. நீங்க போட்டத..நா கலரடிச்சத திரும்ப போடுறே.. ஒருமுற திரும்ப படிச்சுபாருங்க..</span>
நீங்கள் போட்ட குற்றச்சாட்டுக்கள் கலரடிச்சிருக்கு.. அத்தனையும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்.. நீங்கள் இப்ப ஜோடிக்கிறத பார்த்தால் ஒண்ணுமே மெய்யில்லபோலருக்கு.. நீங்க போட்டத..நா கலரடிச்சத திரும்ப போடுறே.. ஒருமுற திரும்ப படிச்சுபாருங்க..</span>
Sukumaran Wrote:[b]<span style='color:green'>வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வினித் Wrote:நன்பர்களே \"தூள்கிங் ராமராஜன் கைது\"
<img src='http://img163.imageshack.us/img163/3782/main45jd.jpg' border='0' alt='user posted image'>
[size=18]சுவிஸ் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் சுவிஸ் நாட்டுக்கு வரமுடியாமல் தடை விதிக்கப்பட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம்.
சுவிஸ் நாட்டில்
போதைவஸ்து வியாபாரம்
ஆட்கடத்தல்
வங்கி அட்டை மோசடி
உட்பட
ஒரு கொலை
யுடனும் தொடர்புடைய இவர்
தொடர்பாக ஜெனிவா பொலிசாருக்கு இவருடைய வழக்கு இலக்கம் உட்பட பல உண்மைகள் அடங்கிய தகவலுடன் பொலிசாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுத்த தகவலையடுத்து இவர் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
நீண்டகாலமாக சுவிஸ் நாட்டுப் பொலிசாரால் தேடப்பட்ட இவரைக்
கண்டறிந்து தருமாறு சுவஸ் பொலிசார் தமக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
இவர் யேர்மனியில் இருந்து சட்டவிரோதமாக சுவிசுக்குள் வந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு,
தகுந்த பயண ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே கைதானார்.
சமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குடிபோதையில் வீதியால் சென்று கொண்டிருந்த மக்களுக்கு இடையூறு விளைவித்த போது ஏற்பட்ட குழப்பத்தின் போது
பொலிசார் தலையிட்டபோதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களாலேயே ராமராஜன் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்று சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. (மேலதிக தகவல்கள் விரைவில்) </span>
8


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->