02-23-2006, 10:15 PM
Quote:... இப்படி நகமும் சதையுமாயிருந்தீர்கள்!! என்ன நடந்தது இராம/இலக்குமணர் கூட்டுக்கு???? திடீரென பாரதத்தில் கண்ணன்/அர்ச்சுணன் கூட்டாக மாறி விட்டீர்கள்!!!உண்டியலானினால் சிதறிப்போன அக்குடும்பம், இன்று நடுத்தெருவில் நிற்கின்றதாம்
!! அவர்களை உன்டியல் பணம் மூலம் சரிக்கட்ட வெளிக்கிட்டிருக்கிறார்கள்!! முடியவில்லை!! அப்பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவர் மூலம் இன்னும் பூகம்பங்கள் வெளிவரலாம்!!!!!!!! பொறுத்திருப்போம்.....

