02-23-2006, 09:09 PM
வணக்கம். முதலில் எல்லோருக்கும் கருப்பனின் தாழ்மையான வணக்கங்கள்.
ராமராஜ் என்றொரு தனிநபரையோ...அல்லது ஊடகவியலளனையோ அவன் இவன் என்று எழுதுவதை - முதலில் நிறுத்துங்கள்.அது யாராக இருந்தாலும் தேசியத்து ஆதரவான அல்லது எதிராக இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள். அதை விடுத்து அவன் இவன் என்று உஙள் கோபத்தை அநாகரிகமான வார்த்தைகளில் காட்டாதீர்கள்.
தேசியத்திற்கு எதிரானவர்கள் எல்லாம் போக்கிரிகளாகவும் ஆதரவானவர்கள் எல்லாம் நாகரிகமான மனிதர்களாகவும் காணும் தன்மை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.சகிப்புத்தன்மை என்பது நம்மவர்களிடம் குறைந்துகொண்டு வருகின்றது போலவே தெரிகிறது.
ரீபிசியோ அல்லது காமராஜோ....சரியோ தவறோ அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ ஆனால் சொல்வதற் எதிர்ப்பதற்கு நமக்கு இருக்கும் உர்மைபோல்தான் அவர்களிற்கும் சொல்வதற்கும் இருக்கிறது.
தவறு கண்டால் மன்னிக்கவும்.

.