02-04-2004, 08:58 AM
நன்றி கெளஷிகன்
புதுவை அண்ணனின் உணர்வைத்தூண்டும் குரலாக விடுதலைப்புலிகள் இதழில் வியாசனின் உலைக்களம் என்ற பெயரில் வெளிவந்த கவிதைகள் அனைத்தும் தொகுப்பாக உலைக்களம் என்ற புத்தக வடிவில் கிடைக்கிறது
நண்பர் B.B.C அப்புக்கு உலைக்களத்தின் பெருமை எப்படி விளங்கப்போகிறது வேண்டுமானால் உழைக்கலாம் என்று ஏதாவது புத்தகம் இருந்தால் வாங்கி கொடுங்கள்