02-23-2006, 03:17 PM
ஆப்பு இறுக்கினவர் சுவிஸ் பொலிசுக்கை பெரிய தலையாம். அந்தமாதிரிதானம் ஆப்பை செருகினவர். இவர் ஆரோ வருவார் அவருக்கு 2 தரும அடி ஆக்களை வைச்சு சுவிசிலை கொடுப்பம் எண்டுதானாம் போனவர் ஆனால் அவர் பெரிய சுளியன் இவரை வெண்ட சீமான் உடனை இவரை அங்க வரவச்சு திட்டமிட்டபடி பொலிஸ் வாகனத்திலை அவம் கூட வந்தாரம். இவர் ஆள் தூக்கு என்ட பொலிஸ் போய் அப்பிச்சுதாம்.
தூள் மன்னன் திகைச்சே போட்டாராம். சுவிஸ் பொலிசுக்கு ரொலிபிளேயரை தெரியும் என்டு ஒரு பொய் சொன்னாராம். சுவிஸ் பொலிஸ் சொல்லிச்சுதாம் ஏன் இங்கு இருந்து கடத்தினதூள் கிறிமினல் வேலைகள் எல்லாத்தையும் அவருக்கு பளக்கியாச்சோ என்டு.
ஆப்பு இறுக்கினவர் அலுவலை முடிச்சுக்கொண்டு போகவேன்டிய இடத்திற்கு போட்டாராம்.
பாவம் தூள் மன்னின் விடுதலைக்கு தூள் வானொலியும் இரங்கவில்லை.
ஜெனிவா வருகிற ஒருவருக்கு அடிக்கபோய் சீமான் கம்பிய கவனமாக என்னுறாராம். அடிக்கிறதுக்கு வசதியாக ஏற்பாடு செய்தவரும் அடிவாங்க ஜெனிவா வந்தவரும் சந்தோசமாக போகவேன்டிய பொலிஸ் வாகனத்திலையே போய் சோர்ந்து விட்டினமாம்.
தூள் மன்னன் இனி கம்பி எண்னி வெளியால வந்தாலும் அங்காலை வாழ்கையிலை தலைவச்சு படுக்க முடியாதமாதிரி பொலிசார் செய்திருக்கினமாம். ஆனால் எப்ப வெளியால சூரியனை பாப்பரோ தெரியாது.
ஊண்டியலானுக்கு சந்தோசமாம். ****
எல்லாம் தூள்தான்.
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்