02-23-2006, 03:14 PM
சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரிபிசி வானொலி நிறுவனர் ராமராஜன் கைது.
போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல், மற்றும் வங்கிக் கடன்அட்டை(கிரடிற்காட்) மோசடி போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்களில் நீண்டகாலம் ஈடுபட்டவரும் ரிபிசி வானொலியின் இயக்குனருமான திரு. ராஜராஜன்(முஸ்தப்பா) அவர்களை நேற்று புதன்கிழமை சுவிஸ்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் அரச தரப்பினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் அரசதரப்பினரின் கோரிக்கையை முன்வைத்து அதாவது போர் நிறுத் உடன்படிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என வலியுத்தி ஜெனீவாவில் ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டபோதே இராமராஜனால் பாதிக்கபட்ட ஒருவரால் இவரது பழைய வழங்கு இலங்கம் பொலிசாருக்கு வழங்கப்பட்டு இவரது சர்வதேச குற்றங்கள் தெரியப்படுத்தியதை அடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த சுவிஸ்லாந்து காவல்துறையினர் இராமராஜன் அவர்களை விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.
சுவிஸ் நாட்டில் இவருக்கான தடை இருந்த போதிலும் ஜேர்மனி நாடு சென்று தரைவழியாக சட்டவிரோதமாக சுவிஸ் நாட்டின் எல்லையைக் கடந்து சென்று ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைதாக்கிய குடிபோதையில் புலி எதிர்ப்பு கோசங்களை எழுப்பிக்கொண்டிருந்த சமயமே சுவிஸ்லாந்து காவல்துறையினரல் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சுவிஸ்லாந்து நாட்டில் இவர் வசித்த காலத்தில் போதைவஸ்து வியாபாரம் வங்கிக் கடன்அட்டை மோசடி, மற்று திருட்டுத்தனமான கடன் அட்டை தாயரித்தல், கூலிக்கு ஆட்களை அமர்த்தி கொலைகள் செய்தல் போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்கள் செய்தமைக்காக சுவிஸ்லாந்து காவல்துறையினரால் வலைவிரித்து தேடப்பட்டு வந்தார்.
இதன்காரணமாக சுவிஸ்லாந்து நாட்டிலில் சிறுதுகாலம் தலைமறைவாக ஒழித்துத்திரிந்த ராமராஜன் அவர்கள் பிரித்தானியா சென்று சிறீலங்காவில் இருந்து வந்ததாகக் கூறி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். தனது பெயரை மாற்றி இலங்கை அரசின் உதவியுடன் வேறு பெயரில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தாயாரித்து புதிய கடவுச்சீட்டை (ரவல் டொக்கியூமன்) எடுத்து லண்டனில் வசித்து வந்தார்.
இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையின் ஆதரவுடன் செத்து விழுத்து கிடந்த ரிபிசி வானொலியை மீளக் கட்டியெழுப்பி புலி எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து ஐரோப்பிய நாடுகளில் வன்முறைகளை தோற்றுவிப்பதோடு புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக மாற்று அமைப்புக்களில் இருக்கும் தமிழ்த் தேச விரோதிகளை இணைத்து ஐரோப்பிய நாடுகளில் ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என நடத்துவதோடு ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலங்களின் உதவியுடன் அரச தரப்பு சந்திப்புகளை ஏற்படுத்தி ஆனந்த சங்கரி ஐயா போன்றவர்களில் உதவியோடு புலி எதிர்ப்பு பிரச்சாரங்களை நடத்தி வந்தார்.
இன்னொரு புறம் ஐரோப்பிய நாடுகளில் இளம் சமூகத்தினரை கூலிக்கு அமர்த்தி விடுதலை ஆதரவாளர்களை மீது அடிதடி மற்றும் கத்திக்குத்து போன்றவற்றை திட்டமிட்டு நடத்திவந்தார். சிலநேரங்களில் தமது ஆதரவாளர்களைக் கூட கூலிக்கு அமர்த்திய ஆட்களை வைத்து தாக்கியிருக்கின்றார். இதனால் புலிகளே இதைச் செய்து வருகின்றனர் என ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலமாக அந்தந்த நாட்டு காவல்துறையில் முறைப்பாடுகளைச் செய்து புலிகள் ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற மாயையை உருவாக்கி ஐரோப்பிய தேசத்தில் விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்தவர்.
தமது ஆதரவாளர்களை வைத்து ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் அலுவலங்களில் இருந்து கதைப்பது போன்றும் விடுதலைப் புலிகளின் நகரப் பிரதிநிகளின் பெயர்களைக் கூறிக்கொண்டு தமிழ் மக்களில் பணம் தராதவர்கள் மற்றும் விடுதலையின் எதிர்ப்பாளர்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் தொலைபேசி அடித்து புலிகள் கதைப்பதாகத் தெரிவித்து அந்த மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் விரட்டும் நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக முன்னெடுத்த சூத்திரதாரியாக விளங்கியவர்.
அடிக்கடி கொழும்பு சென்று மகிந்தராஜபக்ச, கருனா, மற்றும் ஆனந்த சங்கரி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் திட்டங்களை ஐரோப்பிய தேசத்தில் நடைமுறைப்படுத்தி வருபவர்.
இப்படிப்பட்ட சர்வதேச கிரிமினல் ரிபிசி வானொலியில் ஐனநாயகம் பேசலாமா?
அல்லது தன்னை ஜனநாயகவாதியாக இனம் காட்ட முற்படலாமா?
சிந்தியுங்கள் மக்களே............? .
எட்டப்பர் இணையத்தளம்
http://www.eddappar.com/content/view/36/26/

" "