02-23-2006, 05:30 AM
ஹக் பண்ணுவது எண்டால் களவாக உங்கடை அமைப்புக்குள்ளை போய் கோப்புகளை எடுக்கிறது எண்ட அர்த்தம் இல்லை. ஒரு அமைப்பின்ரை முழுச் செயற்பாடுகளையும் புரிஞ்சு கொள்ளுறது தான் அது. அதைச் செய்ய வேணுமெண்டால் அந்த அமைப்பை முழுமையாகப் படிச்சால் தான் முடியும். அதை விட பொதுவா அமைப்புகள் எப்பிடி வேலை செய்யுது எண்டு தெரிஞ்சிருக்க வேணும்..... இதை எல்லாம் செய்தால் ஹக்கரா வாறது பெரிய வேலை இல்லை எண்டு நினைக்கிறன்...
A little push in the right direction can make a big difference.

