Yarl Forum
HACK/SPY செய்வது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: HACK/SPY செய்வது எப்படி? (/showthread.php?tid=4515)



HACK/SPY செய்வது எப்படி? - manmadhan - 04-09-2005

Hacker......எப்படி Hack செய்வது என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லித்தர முடியுமா? Netbus என்ற மென் பொருள் பற்றி யாருக்காவது தெரியுமா? கணனியில் திறந்து இருக்கும் நுளைவாயிலால் எப்படி உள்ளே நுளைவது? (computer port) அதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த மென்பொருளின் பெயர் சொல்ல முடியுமா? நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால் இங்கே சொல்லுங்கள் அல்லது தனிமையில் தொடர்பு கொண்டு சொல்லுங்கள்.................


- BASKAR - 04-09-2005

www.asltavista.box.sk


annaa - manmadhan - 04-09-2005

நீங்கள் இங்கே தந்து இருக்கும் இணையதளம் சரியானது இல்லை அண்ணா சரியான டுஐNமு தரமுடியுமா?

http://astalavista.com/ இதுவா அந்த link?


spy செய்வது எப்படி - pattusingam - 04-09-2005

spy செய்வது எப்படி என்று யாராவது தெரிந்தவங்க சொல்லுங்க ஏனென்றால் அதை தெரிந்தால் தான்
spy செய்வதை நிறுத்துவது எப்படியென்று கண்டுபிடிக்கலாம்
அதற்காக கேட்கிறேன் இல்லை யென்றால் யாராவது அதை நிறுத்த வழி சொல்லுங்க
இதை நிறுத்த சில மென்பொருட்கள் இருந்தாலும் அதை உபயோகப்படுத்தினாலும் அது முற்று முழுதாக துணைபுரியவில்லை


- eelapirean - 04-09-2005

நிறைய காசு செலவாகுமே. எதற்கும் டங்கியுடன் தொடர்பு கொள்ளவும்


- Mathan - 04-09-2005

HACK மற்றும் SPY தலைப்பில் இருந்த கருத்துக்களை இணைத்துள்ளேன்


- spyder12uk - 04-09-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Danklas - 04-09-2005

eelapirean Wrote:நிறைய காசு செலவாகுமே. எதற்கும் டங்கியுடன் தொடர்பு கொள்ளவும்

±ýÉ §¾¡Æ§Ã ¾¢Èô¨À ¾¡Èý ¿¼òÐí§¸¡Åý..¼¡í¸¢ ¬ðÄÈ¢ ±ñÎÒðÎ. :evil:

§ƒ¡ùù ¡Õì¸ôÀ¡ spy ¸ðÎÀÎò¾¢È ¦Áý¦À¡Õû §ÅñÎõ?? :oops: :oops: :oops:
ADWARE instel ¦ºöÔõ
http://www.download.com/3120-20_4-0.html?q...ware&tg=dl-2001«¾¢ø ¦¼¡ìÃ÷ ЍÀ¨Â ¾ÃÅ¢Èì¸õ ¦ºöÔõ :evil:

±ÐìÌõ servicepack2 ¾ÃÅ¢Èì¸õ¦ºöÐ ¸Éɢ¢ø §º÷òЦ¸¡ûÙõ. :oops: .

ºÃ¢Å¡Ã¡ð¼¡ø Áüȧ¾¡Æ÷¸û ¯¾Å¢ ¦ºöÅ¡÷¸û.. Idea


- ragavaa - 04-10-2005

spyware களை நீக்குவதற்கு பல மென்பொருட்கள் இருந்தாலும் அவை அனைத்து spyware களையும் நீக்குவதில்லை. ஒரு மென்பொருள் அழிக்காதுவிட்ட spyware ஐ வேறுஒரு மென்பொருள் காட்டும். இதற்து ஒழுங்காக update செய்யவேண்டும். ஒன்றுக்கு மேட்பட்ட anti spyware / adware வைத்து scan செய்வது நல்லது.

சில மென்பொருட்களுக்கு (free)
Microsoft Windows AntiSpyware (Beta)
Ad-Aware SE Personal Edition
Spybot - Search and Destroy

மேலும் இந்தமென்பொருட்களின்(free) மூலமும் நீக்கலாம்

l2mfix
hijackthis
cwshred
இவற்றின் log file ஐ பார்வைஇட்டு தேவைஇல்லாத பதிவுகளை நீக்கலாம்.
இதில் உதவிதேவை என்றால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
l2mfix மென்பொருளை உபயோகிப்பதில் கூடிய அவதானம் வேண்டும்


spyware.. - Kishaan - 04-10-2005

இது சின்ன பிரச்சனை. அதுக்காகதான் தற்பொழுது Microsoft நல்ல Nலை செய்துள்ளது.

முதலில் ஒழுங்காக உங்களது Windows Update பண்ண கற்றுங்கொள்ளுங்கள்.
அதன் பின்னர் Microsoft AntiSpyware மென்பொருளை உங்கள் கணனியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அவளவுதான் ஒரு நாளும் Spywares உங்கள் கணனிணை எட்டிக்கூட பார்க்காது.


- kavithan - 04-11-2005

மேலே கேட்டிருப்பது ஸ்பை செய்வது எப்படி ஹக் செய்வது எப்படி என்று எல்லா நீங்கள் எல்லோரும் ஸ்பையை , ஹக்கை எப்படி தடுப்பது என்று எல்லோ கூறி இருக்கிறீர்கள்... :roll:


Re: spy செய்வது எப்படி - ragavaa - 04-11-2005

pattusingam Wrote:இல்லை யென்றால் யாராவது அதை நிறுத்த வழி சொல்லுங்க
இதை நிறுத்த சில மென்பொருட்கள் இருந்தாலும் அதை உபயோகப்படுத்தினாலும் அது முற்று முழுதாக துணைபுரியவில்லை

:wink:


enna pa? - manmadhan - 04-11-2005

kavithan Wrote:மேலே கேட்டிருப்பது ஸ்பை செய்வது எப்படி ஹக் செய்வது எப்படி என்று எல்லா நீங்கள் எல்லோரும் ஸ்பையை , ஹக்கை எப்படி தடுப்பது என்று எல்லோ கூறி இருக்கிறீர்கள்... :roll:

ama naan kedu itunthen eppadi hack spy seivathu enru.. but ninkal ellorum... athy thadupatharku ella vali shollurirkal....???

enna ???


- kavithan - 04-12-2005

தமிழில் எழுதுங்கள் மன்மதன் ஹக். ஸ்பை செய்வதற்கு தெரிந்தால் கூட சொல்லி கொடுக்க மாட்டார்கள் .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Unnavan - 02-23-2006

ஹக் பண்ணுவது எண்டால் களவாக உங்கடை அமைப்புக்குள்ளை போய் கோப்புகளை எடுக்கிறது எண்ட அர்த்தம் இல்லை. ஒரு அமைப்பின்ரை முழுச் செயற்பாடுகளையும் புரிஞ்சு கொள்ளுறது தான் அது. அதைச் செய்ய வேணுமெண்டால் அந்த அமைப்பை முழுமையாகப் படிச்சால் தான் முடியும். அதை விட பொதுவா அமைப்புகள் எப்பிடி வேலை செய்யுது எண்டு தெரிஞ்சிருக்க வேணும்..... இதை எல்லாம் செய்தால் ஹக்கரா வாறது பெரிய வேலை இல்லை எண்டு நினைக்கிறன்...