02-22-2006, 11:33 PM
தூள்மன்னன் "ராமராஜனின்" கைதுக்கு பின்னால், சுவிஸிலிருந்து இயங்கும் புளொட் கும்பல் இருந்திருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. அங்கு நடாத்தப்பட்ட தெருக்கூத்தில் பங்கேற்க வைப்பதற்காக ஈ.என்.டி.எல்.எப் "ராமராஜனுடன்", சுவிஸ் புளொட் "ரஞ்சன்" பல நாடகங்களை ஆடினாராம். இந்த வலையில் சிக்குண்ட "ராமராஜன்" ஜேர்மனி வழியாக சுவிஸுக்கு களவாக நுளைந்தாராம். தெருக்கூத்தில் பங்கு பற்றி முடியும் தறுவாயில், புளொட் "ரஞ்சந்தான்" பொலிஸாரை அழைத்ததாக தூள்மன்னன் தரப்பு நம்புகிறதாம்.
எந்த ஒரு காலகட்டத்திலும் இண்த்த இரு கூலிக்கும்பல்களும் இனைந்து செயற்பட்டதில்லையாம். குறிப்பாக லண்டனில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் புளொட் "உரும்பிராய் சங்கர்" கோஸ்டி தூல்கிங் "ராமராஜன" பலமாக தாக்கியும், உடமைகளை சேதப்படுத்தியதும் பின் பொலிஸ், நீதிமன்றம் தலையிட்டதும் பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.
இது இப்படியிருக்க, இங்கு லண்டனில் உண்டியாலான் "ஜெயதேவன்", தூள்கிங் "ராமராஜனை" விடுவிப்பதற்காக பிரயத்தனங்களை எடுப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.