02-22-2006, 10:49 PM
கலாபக் காதலன் பாடல்களை நானும் கேட்டுப்பார்த்தன் ...வித்தியாசமாக.. அருமையாக இருக்கு... நிரு அண்ணாவிற்க்கு பாரட்டுக்களும்..வாழ்த்துக்களும்..! நம் நாட்டுக் கலைஞர் ..அதுவும் இந்தியாவில் எடுத்த ஒரு படத்திற்க்கு இசையமைத்திருக்கார் எண்டால் நமக்கும் பெருமைதான்.,,, அவருக்கு வாய்ப்பளித்தவருக்கும் நன்றிகள்...அவருக்குள் இருக்கும் திறமையை இன்னும் வளர்த்து அவர் இசைத்துறையில் மேலும் வளர வாழ்த்துகிறேன்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->