02-22-2006, 10:39 PM
தூள்கிங் ராமராஜன், கண்டிப்பாக தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில்தான் சுவிஸ் சென்றிருக்க வேண்டும். சிலவேலை சுவிச் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ள விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடாத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் கூட பின்புலத்தில் இருந்திருக்கலாம்.
இவற்றை உரியவர்கள் சுவிஸ் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அண்மைக்காலங்களில், ராமராஜன் சார்ந்த கும்பல்களால் ஈழத்தில் நடாத்தப்பட்ட படுகொலைகளையும் தெரியப்படுத்த வேண்டும்.
ராமராஜன் தொடர்பான தகவல்களை தனிநபர்களாகவே பொலிஸாருக்குத் தெரியப்படுத்தலாம்!!
பி.கு: கள நிர்வாகிகள் இத் "கோழிக்கள்ளன் கைது" என்ற தலைப்பை தயவு செய்து "தூள்கிங் ராமராஜன் கைது" என்று மாற்றி விடுங்கள்!!!

" "