02-22-2006, 07:43 PM
Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே
வாவ்..சூப்பர் வரிகள்..
அழகான கவி எழுதி இருக்காங்க பிரியா..அதை படிக்கத்தந்த சந்தியாக்கு நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

