02-22-2006, 07:35 PM
பூ என்ன சொல்ல வந்ததென்று காற்றறியும்-
காற்றென்ன - சொல்ல வந்ததென்று- பூ அறியும்-
நான் என்ன சொல்ல வந்தேன் - என்ன நெஞ்சில் அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தானறியும்-!
வானவில் என்ன சொல்ல வந்ததென்று - மேகமே உனக்கென்ன தெரியாதா-?
பல்லவி
:roll:

-!
!
!