02-22-2006, 02:36 PM
Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!
பிரிவின் போது தான் நொடிக் ஒரு தடவை நினைக்கிறோம். அருகில் இருக்கும் போது அருமை தெரிவது இல்லையே. 8)
நல்ல கவிதை சந்தியா
நன்றி

