02-22-2006, 02:31 AM
என்ன தூயா, யாரவது 5 வெள்ளிக்கு மகானாடு வைப்பார்களா?. 3 நாளுக்கும் 100 வெள்ளி என அறிவித்ததினாலும், சிட்னியில் அதிகமக்களுக்கு தகவல் செல்லக்கூடிய ஊடகமொன்றுக்கு விளம்பரம் செய்யாததினால் மிகக்குறைவான பார்வையாளர்களே கலந்து கொண்டார்கள்.
சிட்னி இளைஞ்சர்கள் நடத்திய கலந்துரையாடலில் அழகிய தமிழிலும்,ஆங்கிலத்திலும் சிலர் நிகழ்ச்சிகளினை நடாத்தினார்கள்.
ஈழத்தில் இருந்து வந்த ஒருவர் முருகப்பெருமானின் கோவில்கள் இலங்கையில் 1000,2000ம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தவரலாறுகளினை விளங்கப்படுத்தினார். அனுராதபுரம்,புத்தளம், மலையகம்,காலி போன்ற இடங்களிலும் தமிழர்கள் முருகனை வழிபட்டுவந்த வரலாற்றினை விளங்கப்படுத்தினார்.
ஆனால் பார்வையாளர்கள் அதிகம்பேர் கம்பரசமான பிரபலத்தின் பேச்சுகளினையே கேட்டார்கள். அந்தப்பிரபலம் சைவமாகனாட்டில் ராமரினையும்,அனுமாரினையும் பற்றியும் பேசினார். அதுசரி ராமர்,அனுமார் எப்ப சைவசமயத்தில் வந்தார்கள்?