02-22-2006, 01:59 AM
பிரான்சில் வசிக்கும் கி.பி அரவிந்தனை சென்ற சனிக்கிழமை யாழ் கள உறுப்பினர் கனாபிரபா சிட்னி இன்பத்தமிழோசையில் பேட்டி கண்டார். வன்னியில் புலிகளின் குரல் வானொலியிலும் இப்பேட்டி ஒலிபரப்பானது. யாழ்கள உறுப்பினர்கள் கட்டாயம் கேட்கவேண்டும். மிக நன்றாக உள்ளது.
http://www.tamilnaatham.com/interviews20060221.html
http://www.tamilnaatham.com/interviews20060221.html
,
,
,

