![]() |
|
அவுஸ்ரேலியா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: அவுஸ்ரேலியா (/showthread.php?tid=2344) Pages:
1
2
|
அவுஸ்ரேலியா - Aravinthan - 11-22-2005 அவுஸ்ரேலியாவிலும் நியுசிலாந்துவிலும் தீபம் தொலைக்காட்சி பார்க்கலாம். சிகரம் தொலைக்காட்சி உள்ளவர்கள் இலவசமாக தீபம் பார்க்கலாம். - Aravinthan - 11-23-2005 சிகரம் தொலைக்காட்சியில் மாவீரர் நிகல்வுகளையும் தேசியத்தலைவரின் மாவீரர் உரையயும் (TTN உதவியுடன்) பார்க்காலம். Re: அவுஸ்ரெலியாவிலும் நியுசிலாத்துவிலும் தீபம் தொலைக்காட்சி - கந்தப்பு - 11-28-2005 Aravinthan Wrote:அவுஸ்ரெலியாவிலும் நியுசிலாத்துவிலும் தீபம் தொலைக்காட்சி பார்க்கலாம். சிகரம் தொலைக்காட்சி உல்லவர்கள் இலவசமாக தீபம் பார்க்காலம். தீபம் தொலைக்காட்சியில் நேற்று தமிழ் ஈழ அபிமானி பெரியார் தாசனின் பேட்டி போட்டார்கள். மிக அருமையாக இறுந்தது.தம்பி அரவிந்தன் நீர் பார்த்தனீரோ?. இப்ப உந்த க.பிரபாவின் கருத்துக்களத்தை ஒவ்வாறு சனிக்கிழமைகளிலும் இன்பத்தமிழோசையில் கேட்டுப்பாரும். மிக நல்ல நிகழ்ச்சி. தாயக உணர்வுடன் க.பிரபா மிக அருமையாகச் செய்கிறார். - tamilini - 11-29-2005 அவுஸ்ரேலியாவில் தமீழீழதேசியத்தொலைக்காட்சி பார்க்க முடியாதா.?? :roll: :roll: - கந்தப்பு - 11-29-2005 இல்லை, சன், தீபம் ,KTV, சிகரம் மட்டும் பர்க்கலாம். ஆச்சி கூப்பிடுகிறா , பிறகு பதில் அளிக்கிறேன். - கந்தப்பு - 11-29-2005 tamilini Wrote:அவுஸ்ரேலியாவில் தமீழீழதேசியத்தொலைக்காட்சி பார்க்க முடியாதா.?? :roll: :roll: சிகரம் தொலைக்காட்சி ஒஸ்திரெலியாவில் உள்ள தமிழர்களினால் நடத்தப்படுகிறது. TTN இருந்து நையாண்டி மேளம்,படலைக்குப்படலை போன்ற நிகழ்ச்சிகள் காண்ப்பிக்கப்படுகிறது. இதன் 2வது அலைவரிசையில் தீபம் ஒளிபரப்பாகறது. சிகரம் பார்த்தால் தீபம் இலவசம். மாவிரர் தினம் மட்டும் தமிழ் தேசியத் தொலைக்காட்சியை சிகரம் தொலைக்காட்சியில் காட்டினார்கள். - Aravinthan - 11-29-2005 இப்பொழுது ஈழத்தமிழர்களின் திரைப்படங்கள் ஆஸ்திரெலியாவில் காண்பிக்கப்படுகிறது. போன மாதம் லண்டனில் எடுக்கப்பட்ட துயாவனின் 'கனவுகள் நிஜமானால்' காண்பிக்கப்பட்டது. இன்னும் புதிய படங்கள் காண்பிக்கப்படும் என அறிந்தேன். - கந்தப்பு - 11-29-2005 Aravinthan Wrote:இப்பொழுது ஈழத்தமிழர்களின் திரைப்படங்கள் ஆஸ்திரெலியாவில் காண்பிக்கப்படுகுது. போன மாதம் லண்டனில் எடுக்கப்பட்ட துயாவனின் 'கனவுகள் நிஜமானால்' காண்பிக்கப்பட்டது. இன்னும் புதிய படங்கள் கண்பிக்கப்படும் என அறிந்தேன். கருத்துக்களத்தில் வாற தூயவனும் இப்படத்தை எடுத்த துயாவனும் ஒன்றா? - தூயவன் - 11-30-2005 Kanthappu Wrote:இல்லையப்பா! பெயரை வைச்சு இரண்டு பேரும் ஒன்றாக முடியுமா? அவுங்ரேலியாவின்ரையோ, லண்டன்ரையோ நிறமே எனக்குத் தெரியாது. 8) :?Aravinthan Wrote:இப்பொழுது ஈழத்தமிழர்களின் திரைப்படங்கள் ஆஸ்திரெலியாவில் காண்பிக்கப்படுகுது. போன மாதம் லண்டனில் எடுக்கப்பட்ட துயாவனின் 'கனவுகள் நிஜமானால்' காண்பிக்கப்பட்டது. இன்னும் புதிய படங்கள் கண்பிக்கப்படும் என அறிந்தேன். - SUNDHAL - 11-30-2005 ஆஆஆஆ Australia ஒட நிறம் பச்சை London ஒட நிறம் சிவப்பு ஒகேவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 11-30-2005 SUNDHAL Wrote:ஆஆஆஆ Australia ஒட நிறம் பச்சை London ஒட நிறம் சிவப்பு ஒகேவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பிரியோசனமான தகவல்களைத் தந்த சுண்டலுக்கு நன்றிகள் :wink: - Aravinthan - 12-19-2005 சிட்னியில் டிசம்பர் 24ல் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத்தேடல் - ஆய்வு நூல் வெளியீடு http://www.tamilnaatham.com/press/book20051218.htm - Aravinthan - 12-19-2005 கனா பிரபா ,தமிழின உணர்வாளர் இயக்குனர் சீமானை இன்பத்தமிழ் வானொலியில் (8/10/05ல்) பேட்டிகண்டார். யாழ் கள உறுப்பினர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும். பின் வரும் இணைப்பில் கேட்கலாம். http://www.tamilnaatham.com/Interviews.htm - Danklas - 12-19-2005 Aravinthan Wrote:கனா பிரபா ,தமிழின உணர்வாளர் இயக்குனர் சீமானை இன்பத்தமிழ் வானொலியில் (8/10/05ல்) பேட்டிகண்டார். யாழ் கள உறுப்பினர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும். பின் வரும் இணைப்பில் கேட்கலாம். http://www.tamilnaatham.com/Interviews.htm இங்கே அழுத்தி கேளுங்கள்...இங்கே அனைவரும் கேக்கவேண்டியது,,,, ஐயோ ஐயோ,, உண்மையை சொல்லி புல்லரிக்க பன்னுறாங்களப்ப.... நன்றி அரவிந்தன்,,
- கந்தப்பு - 12-19-2005 வன்னியிலும் புலிகளின் குரல் வானொலியில் இப்பேட்டி ஒளிபரப்பானது. பலர் பாரட்டினார்கள். உப்படியான பல பேட்டிகளை புலம் பெயர்த்த நாட்டில் உள்ள உள்ள வானொலிகள் செய்யவேண்டும். சிகரம் தொலைக்காட்சியினரும் சீமானிடம் பேட்டி கண்டவர்கள். அப்பேட்டியும் மிக அருமை. - கந்தப்பு - 12-19-2005 இப்ப சிட்னியிலை காத்தவராயன் கூத்தினை எமது பாரம்பரியக்கலைகள் அழியக்கூடாது என்று மேடை எற்றினார்கள்.சிறி பாலன் தம்பி அழகாக சிவபெருமானாக நடித்தார். எமது பாரம்பரியமான கலைகள் காப்பாற்றப்பட வேண்டும். நேற்று 3ல் இருந்து 4 வரை சிகரம் தொலைக்காட்சியில் இதனை ஒளிபரப்புச்செய்தனார். இதன் தொடர்ச்சி வார சனி இரவு 7ல் இருந்து 8 வரை ஒளிபரப்பு செய்வினம். - Aravinthan - 12-19-2005 Aravinthan Wrote:சிட்னியில் டிசம்பர் 24ல் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத்தேடல் - ஆய்வு நூல் வெளியீடுhttp://www.tamilnaatham.com/press/book20051218.htm இவ் ஆய்வு நூலை எழுதிய திரு.குணசிங்கம் அவர்களை இன்பத்தமிழ் வானொலியில் (17/12/05)ல் யாழ் கள உறுப்பினர் கனா பிரபா பேட்டி கண்டார். இதனை இங்கே பார்க்கவும். http://www.tamilnaatham.com/Interviews.htm - கந்தப்பு - 12-19-2005 Danklas Wrote:Aravinthan Wrote:கனா பிரபா ,தமிழின உணர்வாளர் இயக்குனர் சீமானை இன்பத்தமிழ் வானொலியில் (8/10/05ல்) பேட்டிகண்டார். யாழ் கள உறுப்பினர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும். பின் வரும் இணைப்பில் கேட்கலாம். http://www.tamilnaatham.com/Interviews.htm இயக்குனர் சீமான் தேசியத்தலைவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இவரது கட்டுரை ஒன்றினை தேசியத்தலைவரின் 50வது அகவையில் பிரான்ஸ் ஈழமுரசு வெளியிட்ட விடுதலைப்பேரொளி என்ற புத்தகத்தில் காணலாம். - nallavan - 12-19-2005 இயக்குநர் சீமான், தலைவரின் படத்தையும் முன்னுக்கு வைத்து நல்லாக கதைக்கிறார். நாங்களும் நல்லாக் கதை கேக்கிறம். அவர் இயக்கி வெளிவர இருக்கிற "தம்பி" படத்தைப் பற்றிச் சொல்லேக்க, அவர் சொன்ன முத்தான ஒரு வரி. "கோழைதான் ஆயுதம் தூக்குவான்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கந்தப்பு - 12-19-2005 nallavan Wrote:இயக்குநர் சீமான், தலைவரின் படத்தையும் முன்னுக்கு வைத்து நல்லாக கதைக்கிறார். நாங்களும் நல்லாக் கதை கேக்கிறம். சீமான் உண்மையாக பற்றுள்ளாரோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.ஆனால் புலிகளின் குரலில் வெளிவந்த இப்பேட்டிக்குப் பல விடுதலைப்புலிகள் பாராட்டுத்தெரிவித்தனார். கள உறுப்பினர்கள் கட்டாயம் இதனைக் கேட்டு உங்கள் கருத்தினைப்பதியுங்கள். |