02-21-2006, 11:38 PM
ஒரே பாடல்கள் அடுத்தடுத்த பக்கங்களிலேகூட திரும்பத்திரும்ப வந்திருக்கின்றன. இப்படி வரக்கூடாது என்று என்ணுகிறேன்.
பாடல்கள் ஆரம்பமாகிய நாட்களிலிருந்து இதுவரை 182 பக்கங்களை பாட்டுக்குப்பாட்டு தாண்டிவிட்டது. முழுவதையும் படித்து முன்னர் எழுதிய பாடல்களை எழுதாமல் தவிர்ப்பது சிரமம்தான். ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலே எழுதுவது சரியாகத் தெரியவில்லை.
இதனை ஆரம்பித்தவர்கள் இதற்கு ஏதாவது புதிய நிபந்தனைகளை வைத்திருந்தால் அதனை ஏனையோர்க்கும் அறியத்தரவும்.