02-21-2006, 03:48 PM
நன்றி இளைஞன் தகவல்களுக்கு. ஏற்கனவே கலாபக்காதலன் திரைப்படம் பற்றி நிறைய எதிர்பார்ப்புக்கள் உண்டு. உங்களது தகவல்கள் அதனை மேலும் அதிகரிக்க வைத்துள்ளன. பாடல்கள் கேட்டேன். நன்றாகவுள்ளன. ஒரு ஈழத்துக் கலைஞன் என்ற வகையில் அவரை வாழ்த்தி வரவேற்கின்றேன். அது போல் இந்தக் கலைஞனுக்கு சந்தர்ப்பம் அளித்து அவர் உயர்விற்கு வழி சமைத்த அனைவருக்கும் நன்றிகள்.
<i><b> </b>
</i>
</i>

