Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உடைபடும் தூக்கத்தின் கதவுகள்....
#1
பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில்
பாய்வதற்குப் பதுங்கியிருக்கின்றன முத்தங்கள்....
கனவுகளின் புூட்டை உடைத்து என் பிரதேசத்துக்கு
இரவு வேளைகளில் உன்னை கடத்தி வருகிறேன்....
மூடிய இமையின் இருட்டடியில்
நீ ஒரு ஒளி உருவமாய் மிதக்கின்றாய்.....
தூங்கும் உடலுக்குள்
ஒரு புூவாய் யாத்திரை செய்கின்றாய்.....
அதன் அறைகளில் உன் அரிய பயணங்களை
நிச்சயித்துக் கொண்டருக்கிறேன்....
காதலின் தோட்டத்தில
நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்..
பறித்துக் கொள்ள உன் விரல்கள்
நடுங்குகிறதா? அசைகிறதா?............

<img src='http://img139.imageshack.us/img139/4193/yarl1fo.jpg' border='0' alt='user posted image'>
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Messages In This Thread
உடைபடும் தூக்கத்தின் கதவுகள்.... - by jcdinesh - 02-21-2006, 06:58 AM
[No subject] - by RaMa - 02-21-2006, 07:14 AM
[No subject] - by ப்ரியசகி - 02-21-2006, 07:19 PM
[No subject] - by jcdinesh - 02-21-2006, 09:08 PM
[No subject] - by iniyaval - 02-21-2006, 09:40 PM
[No subject] - by அனிதா - 02-21-2006, 10:01 PM
[No subject] - by Eelam Angel - 02-21-2006, 10:12 PM
[No subject] - by கறுப்பன் - 02-22-2006, 01:32 AM
[No subject] - by jcdinesh - 02-22-2006, 10:20 AM
[No subject] - by jcdinesh - 02-22-2006, 10:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)