![]() |
|
உடைபடும் தூக்கத்தின் கதவுகள்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உடைபடும் தூக்கத்தின் கதவுகள்.... (/showthread.php?tid=773) |
உடைபடும் தூக்கத்தின் கதவுகள்.... - jcdinesh - 02-21-2006 பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில் பாய்வதற்குப் பதுங்கியிருக்கின்றன முத்தங்கள்.... கனவுகளின் புூட்டை உடைத்து என் பிரதேசத்துக்கு இரவு வேளைகளில் உன்னை கடத்தி வருகிறேன்.... மூடிய இமையின் இருட்டடியில் நீ ஒரு ஒளி உருவமாய் மிதக்கின்றாய்..... தூங்கும் உடலுக்குள் ஒரு புூவாய் யாத்திரை செய்கின்றாய்..... அதன் அறைகளில் உன் அரிய பயணங்களை நிச்சயித்துக் கொண்டருக்கிறேன்.... காதலின் தோட்டத்தில நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்.. பறித்துக் கொள்ள உன் விரல்கள் நடுங்குகிறதா? அசைகிறதா?............ <img src='http://img139.imageshack.us/img139/4193/yarl1fo.jpg' border='0' alt='user posted image'> - RaMa - 02-21-2006 காதல் கவிதை நல்லாயிருக்கு டினோஸ். வாழ்த்துக்கள் - ப்ரியசகி - 02-21-2006 அழகான கவிதை தினேஷ்..காதல் கவிகளை அள்ளி விடுகிறீர்களே.. தொடருங்கள்.. அதுசரி..அது ஏன் "பூ"அப்படி எழுதுகிறீர்கள்? பல தடவை கவனித்திருக்கின்றேன்.. :roll: தவறாக எண்ணாதீர்கள்.. - jcdinesh - 02-21-2006 ப்ரியசகி Wrote:அழகான கவிதை தினேஷ்..காதல் கவிகளை அள்ளி விடுகிறீர்களே.. தொடருங்கள்.. அது ரைப்பண்ண அந்த மாதிரித்தான் வருகுது மாறுதில்லை... - iniyaval - 02-21-2006 நன்றாக உள்ளது கவிதை - அனிதா - 02-21-2006 தினேஸ் கவிதை நன்றாக இருக்கு ... வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:அது ரைப்பண்ண அந்த மாதிரித்தான் வருகுது மாறுதில்லை... தினேஸ் நீங்க பு என்றதை எழுதிவிட்டு அதற்க்கு பிறகு + யை அமத்திறீங்க அதுதான் இந்த மாதிரி "புூ" வருகிறது... நீங்கள் முதலில் ப என்றதை எழுதி விட்டு பிறகு + யை அமத்திப் பாருங்கள், கீழ் பெட்டியில் இந்த "பூ"வரும்.. முயற்சி செய்து பாருங்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelam Angel - 02-21-2006 கவிதை superb - கறுப்பன் - 02-22-2006 Quote:பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில் தினேஸ் கவிதை நன்றாக இருக்கு ... வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள்.... :wink: :wink: - jcdinesh - 02-22-2006 Anitha Wrote:தினேஸ் கவிதை நன்றாக இருக்கு ... வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள்.... <!--emo& ஆமா முயற்சி செய்து பார்க்கிறேன்... நன்றி - jcdinesh - 02-22-2006 கறுப்பன் Wrote:நன்றி நன்பர்களேQuote:பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில் Re: உடைபடும் தூக்கத்தின் கதவுகள்.... - சந்தியா - 02-22-2006 <span style='font-size:25pt;line-height:100%'>காதலின் தோட்டத்தில நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்.. பறித்துக் கொள்ள உன் விரல்கள் நடுங்குகிறதா? அசைகிறதா?............</span> வாழ்த்துக்கள் என்ன ஒரே சோகத்துடன் கலந்த காதல் கவிகளை எழுதுகின்றீங்கள் :roll: :roll: :roll: Re: உடைபடும் தூக்கத்தின் கதவுகள்.... - jcdinesh - 02-22-2006 சந்தியா Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>காதலின் தோட்டத்தில ஆமா காதல் எல்லோருக்கும் சந்தோசத்தை கொடுக்கும்.... ஆனால் எனக்கு சோகத்தைத்தான் கொடுத்தது...என்ன செய்வது.... |